தமிழ்நாடு

இன்றைய (செப்.21ம் தேதி) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பல மாநிலங்களிலும் விலை சதமடித்த நிலையில், தற்போது விலை ஒரே நிலையில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக 17வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ 98.96 ஆகவும், டீசல் விலை ரூ 93.26 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு!
Back to top button
error: