வேலைவாய்ப்பு

ரூ.19,291/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – ஐடிஐ தேர்ச்சி!!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதில் MTS பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
  • மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.19,291/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • அதிகபட்சம் ரூ.20,200/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.
  • வயது, தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வர்க்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
  • MTS பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – http://icsil.in/wp-content/uploads/2021/08/DUSIB-MTS-Website-Advertisement-16-Aug-2021.pdf

Apply Online – http://icsil.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  Axis Bank வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!
Back to top button
error: