சினிமாபொழுதுபோக்கு

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..!

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பார்வதி சில காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவது நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையிகல் அவர் தனது வலைப்பக்கத்தில் காட்டுத்தனமான கவர்ச்சியுடன் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பார்வதி

தமிழில் வெளியான சசியின் இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவை சேர்ந்த பார்வதி மலையாளத்தில் தான் முதன்முதலில் அறிமுகமானது. அப்பொழுது தான் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

116440171 111288237223416 9155939997678183390 n

மிகவும் எதார்த்தமான நடிப்பிலும் இயற்கையான அழகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார் பார்வதி. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். கடைசியில் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது என்றே சொல்லலாம்.

118660922 321967755820799 2299837036249671703 n

ஆக மொத்தம் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் தேசிய விருதும் இந்த படத்திற்காக கிடைத்தது. பார்வதியை ‘பூ’ படத்தில் பார்த்து விட்டு மேடையில் அவார்ட் வாங்கும்போது பார்த்தவர்களுக்கு பெரும் ஷாக் என்றே சொல்லலாம். அந்த பார்வதியா இது?? என்று அனைவரையும் நெகிழ வைத்தார்.

118946309 768050557262651 3096356483700564976 n

அந்த படத்தில் அவர் மேக்கப் இல்லாமல் நடித்ததற்கு நேரில் அவரின் அழகிற்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தது. மேலும் அதன் பிறகு அவர் மரியான் படத்தில் நடித்திருந்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அந்த படத்தில் அவ்வளவு அழகாக காட்சியளித்தார்.

123984360 150743036781848 3659424983855218063 n

‘இன்னும் கொஞ்ச நேரம்’ பாடல் தற்போது வரை அனைவரின் விருப்பமானதாக உள்ளது. மேலும் மலையாள பட நடிகர்கள் பலரையும் அவர் பலவாறு பேசி வந்தார். இதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது.

123772453 287063612498497 5726525897166018583 n

அதன் பிறகு தற்போது நவரசா என்ற வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!