சினிமாபொழுதுபோக்கு

பரிந்துரைத்த ரசிகர்கள்.. நன்றி தெரிவித்த பார்த்திபன்..!

பார்த்திபன் தனியாளாக நடித்து, இயக்கிய ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம், மக்கள் ஆதரவுடன் தேசிய விருதுகளும் பெற்றது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதற்காக தலைப்பை பரிந்துரை செய்யவும் என ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.

இதையடுத்து, ரசிகர்கள் அவர்களது விருப்பமான தலைப்பை பரிந்துரை செய்தனர். இந்நிலையில், நடிகர் பார்த்திவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: