சினிமாபொழுதுபோக்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கண்ணனின் தங்கையா இது.. மிகவும் அழகாக உள்ளாரே

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

அண்ணன்-தம்பிகளின் குடும்பத்தை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. விறுவிறுப்பு குறையாமல் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து பார்க்கும் அளவிற்கு சீரியல் அமைந்துள்ளது.

இப்போது நல்ல டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கடைசி பையனாக நடித்து வருபவர் கண்ணம். இவருடன் உடன் பிறந்த தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ கண்ணனும் அவரது நிஜ தங்கையும் எடுத்த அழகிய புகைப்படம் இதோ,

SudarSeithy 2 16

loading...
Back to top button
error: Content is protected !!