தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து..!

பிரதமர் மோடி இன்று (17ம் தேதி) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், ‘பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை இந்தத் தேசத்திற்கு முன்மாதிரியானது. இந்நாட்டிற்குத் தொடர்ந்து சேவையாற்ற நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்’ என, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விபரங்கள் வெளியீடு!!
Back to top button
error: