சினிமாபொழுதுபோக்கு

உள்ளாடையுடன் முன்னழகை அப்பட்டமாக காட்டிய ஓவியா – வைரல் வீடியோ!!

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது அனைத்து நடிகைகளும் கையாளும் அதே விஷயத்தை இவரும் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது. ஓவியா தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக கண்ணாடி போல உடையணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓவியா

கேரளா பெண்ணான ஓவியா தமிழில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே இவருக்கு செம ஹிட் அடித்தது என்றே சொல்லலாம். அப்பொழுதே மக்கள் மனதில் ஓவியாவுக்கு தனி இடம் கிடைத்தது.

oviyaa

அவரின் அந்த யதார்த்த நடிப்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது. அடுத்து அவர் நடித்த மெரினா திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அடித்திருப்பார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்தார் ஓவியா.

69127769

அதன் பிறகு அவருக்கு 2017 இல் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் அந்த குழந்தை தனமும் எதையும் தைரியமாக பேசும் திறனும் மக்களுக்கு பிடித்து போனது. ஆரம்பத்திலேயே அவருக்கு கோடிக்கணக்கில் ஓட்டுக்களை போட்டு அவரை காப்பாற்றி வந்தனர்.

oviya

ஓவியா மற்றும் ஜூலி இடையே ஏற்பட்ட அந்த தகராறில் ஓவியாவுக்கு மேலும் பல ஆதரவாளர்கள் உருவாகின. ஓவியா ஆர்மி என்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் ஓவியா, ஆரவ் இடையே ஏற்பட்ட காதல் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இதனால் ஓவியா அந்த வீட்டை விட்டும் வெளியேறினார்.

59970680

வெளியில் ஓவியாவுக்கு பல ஆதரவுகள் திரண்டன. ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை என்றே சொல்லலாம். பிக் பாஸிற்கு பிறகு அவர் நடித்த 90 ml திரைப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

oviya

இதனால் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அதனால் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது உள்ளாடையுடன் கண்ணாடி வலை போன்ற உடையில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

×

loading...
Back to top button
error: Content is protected !!