பொழுதுபோக்குதமிழ்நாடு

ஆரஞ்சு – தேன் ஜூஸ்..!

கோடையில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை டீஹைட்ரேஷன். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, மோர், இளநீர்தான் நல்ல தீர்வு. வீட்டிலேயே ஃபிரெஷ் ஜூஸ் தயாரித்தும் அருந்தலாம். அதற்கு இந்த ஆரஞ்சு – தேன் ஜூஸ் உதவும்.

செய்முறை

இரண்டு கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ்கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அருந்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: