தமிழ்நாடு

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி.. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி..!

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற சசிகலா, தற்போது தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது. அதில், மீண்டும் அரசியலுக்குள் வர உள்ளதாக கூறியுள்ளார். இது, அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா பெயரில் ஆடியோ வெளியாகிறது” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: