தமிழ்நாடுமாவட்டம்

சுகாதாரத்துறை அதிகாரிக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘தடுப்பூசி மற்றும் வழக்கமான வேலைகளை பாதிக்காமல் சுழற்சி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும்’ என, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அச்சம்!!
Back to top button
error: