இந்தியாதொழில்நுட்பம்

ஓலா இ-ஸ்கூட்டர்.. முன்பதிவு கட்டணம் இவ்ளோதானா!!

டாக்ஸி வாகனங்களை இயக்கி வரும் ஓலா நிறுவனம் விரைவில் விரைவில் எலக்டிரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இ ஸ்கூட்டருக்கான முன்பதிவை தொடங்கியுள்ள ஓலா நிறுவனம், 499 ரூபாய் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: