தமிழ்நாடு

மாஸ்க் அணியாத கடைக்காரர்! மூக்கை உடைத்த அதிகாரிகள்..!

சென்னை அம்பத்தூரில் மாஸ்க் அணியாத அரிசி கடைக்காரர் மூக்கை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் ஐசிஎஃப் காலனியில், அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்ட போது, அரிசி கடை வைத்திருந்த லட்சுமணன் முக கவசம் அணியாமல் இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டதால், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் லட்சுமணன் மூக்கை உடைத்ததாக அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: