பொழுதுபோக்கு

சத்தான அரிசி – தேங்காய்ப்பால் கஞ்சி..!

உடலில் நல்ல கொழுப்பைச் சேர்த்து, தேவையற்றக் கொழுப்பை நீக்கும் உணவுகள் நிறைய உண்டு. அவற்றில் பிரதான இடம்பிடிப்பது கஞ்சி வகைகள். அனைவருக்கும் ஏற்ற இந்த அரிசி – தேங்காய்ப்பால் கஞ்சி, உடனடி புத்துணர்ச்சியைத் தரும்; இதயத்தை வலுவாக்கும்.

செய்முறை

ஒரு வாணலியில் கால் கப் புழுங்கல் அரிசி, ஒரு டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு இரண்டையும் லேசாக வறுத்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். அதை இரண்டு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் கால் கப் கெட்டியான தேங்காய்ப்பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

இதையும் படிங்க:  கொழுப்பை கரைக்கும் வாழைத்தண்டு சூப்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: