வேலைவாய்ப்பு

சூப்பர்! ரூ.2,00,000/- ஊதியத்தில் NTPC பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Medical Specialist & Assistant Officer ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – NTPC
பணியின் பெயர் – Medical Specialist & Assistant Officer
பணியிடங்கள் – 22
கடைசி தேதி – 13.08.2021 – 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

NTPC கழகத்தில் Medical Specialist & Assistant Officer பணிகளுக்கு என மொத்தமாக 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Medical Specialist – 27 பணியிடங்கள்
Assistant Officer – 20 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

  • Medical Specialist – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Medicine & Pediatrics ஆகிய பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Officer – பைனான்ஸ் பிரிவை சார்ந்த பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கேற்ப 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

image 2

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.08.2021 முதல் 02.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online – https://www.ntpccareers.net/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: