இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு!

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், வரும் 24ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சிக்கன் பிரியாணி சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த 23 வயது இளைஞன்!!
Back to top button
error: