தமிழகத்திற்கு 9 ஆயிரத்து 62 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடாக 86 ஆயிரத்து 912 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு 9 ஆயிரத்து 62 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh