நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹூட்ஃபெல்ட் வரும் 25ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இரு நாடுகளுக்கிடையே காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இலக்குகளை நிறைவேற்ற, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தியின் பெரிய அளவிலான வளர்ச்சி தேவைப்படுகிறது.
இதற்கான தொழில்நுட்பத்தை நார்வே வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh