உலகம்

அந்நிய நாட்டுத் தடுப்பூசிகளுக்கு நோ நோ..!

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், “ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக்-வி’ தவிர 3 தடுப்பூசிகளை பதிவு செய்துள்ளோம். பிறநாட்டுத் தடுப்பூசிகளை அனுமதிக்கும் திட்டம் தற்போது இல்லை” என, ரஷ்ய அரசு திட்டவட்டமாகத் கூறியுள்ளது.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பூசிக்கு இந்தியா உட்பட 68 நாடுகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: