சினிமாதமிழ்நாடு

இனி வெறும் சிலம்பரசன் இல்லை.. டாக்டர் சிலம்பரசன்.. டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்..!

நடிகர் சிலம்பரசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் தற்போது டாக்டர் பட்டம் பெற்றார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: