இந்தியாதமிழ்நாடு

தேர்வு இல்லை.. DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு கழகத்தில் (DRDO) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் CEPTAM ஆணையத்தில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என 02 காலிபானையிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/JRF_advt_2021.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: