வேலைவாய்ப்பு

NIT திருச்சி வேலைவாய்ப்பு – 92 காலிப்பணியிடங்கள்!!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor Grade II பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 92 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – NIT திருச்சி
பணியின் பெயர் – Assistant Professor Grade II
பணியிடங்கள் – 92
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Assistant Professor Grade II எனப்படும் உதவி பேராசிரியர் பதவிக்கு 92 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் ஸ்கிரீனிங் டெஸ்ட்/ நேர்காணல் மலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

Assistant Professor Grade II – ரூ.70,900/ முதல் ரூ.98,200/- வரை

விண்ணப்பக் கட்டணம்:

  1. எஸ்சி/ எஸ்டி வகை – ரூ. 500/-
  2. பெண்கள்/ PWD வகை – கட்டணம் கிடையாது
  3. மற்ற வகை – ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification – https://recruitment.nitt.edu/faculty2021/index.php


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  புதுக்கோட்டையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: