வேலைவாய்ப்பு

NIT திருச்சியில் 92 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor Grade II பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது . அதில் மேற்கூறப்பட்டுள்ள பதவிக்கு 92 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய துறையில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.70,900/- முதல் அதிகபட்சம் ரூ.98,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் ஸ்கிரீனிங் டெஸ்ட்/ நேர்காணல் மலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • எஸ்சி/ எஸ்டி வகையினர் ரூ. 500/- மற்றும் மற்ற வகையினர் ரூ.1000/- கட்டணமாக செலுத்த வேண்டும், பெண்கள்/ PWD வகையினருக்கு கட்டணம் கிடையாதுு

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.09.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அடிதூள்! ரூ.31,000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு!!
Back to top button
error: