வேலைவாய்ப்பு

நீலகிரி அரசு மருத்துவமனை வேலை– தேர்வு எழுத தேவையில்லை!!

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தேசிய காசநோய் அழிப்பு திட்டத்தின் கீழ் Medical Officer, Programme Co-Ordinator & Supervisor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – Nilgiri Govt Hospital
பணியின் பெயர் – Medical Officer, Programme Co-Ordinator & Supervisor
பணியிடங்கள் – 03
கடைசி தேதி – 30.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் Medical Officer, Programme Co-Ordinator & Supervisor ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

  • Medical Officer – MBBS தேர்ச்சியுடன் CRRI பயிற்சியும் முடித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் பெற்றிருப்பது கூடுதல் முன்னுரிமை.
  • District Programme Co-Ordinator – PG Degree தேர்ச்சியுடன் Computer Certificate பெற்றிருக்க வேண்டும். MBA தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Treatment Supervisor – UG Degree தேர்ச்சியுடன் MPHW/ Sanitary Inspector Course முடித்திருக்க வேண்டும். அவற்றுடன் Computer Certificate பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களில் Driver பணிக்கு அதிகபட்சம் ரூ.21,700/- மற்றும் Sub Officer பணிக்கு அதிகபட்சம் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 30.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! IIITDM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்திருந்தால் போதும்!
Back to top button
error: