காலிப்பணியிடங்கள்:
- Social Worker – 7
- Pharmacist – 1
- Hospital Worker – 6
- Sanitary Worker – 4
- Security – 4
- Data Entry Operator – 1
- Psychologist – 3 என மேற்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 26 காலிப்பணியிடங்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
- Social Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Social Work / Medical and Psychiatry / Medical / Psychiatry பாடப்பிரிவில் MA டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Pharmacist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Pharmacy பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Hospital Worker மற்றும் Security பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Psychologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் MA, M.Sc, M.Phil ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்ச அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ஊதியம் விவரம்:
கீழ்காணும் பணிகளுக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- Social Worker பணிக்கு ரூ.18,000/-
- Pharmacist பணிக்கு ரூ.10,000/-
- Hospital Worker பணிக்கு ரூ.5,000/-
- Sanitary Worker பணிக்கு ரூ.5,000/-
- Security பணிக்கு ரூ.6,300/-
- Data Entry Operator பணிக்கு ரூ.10,000/-
- Psychologist பணிக்கு ரூ.18,000/- என வழங்கப்படும்.
தேர்வு முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தேவையான பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக பூர்த்தி செய்து, அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் செய்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh