பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Veterinary Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையத்தில் (CSCR) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
Veterinary Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.V.Sc Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Laboratory Animal Handling போன்ற பணி சார்ந்த துறையில் 1 வருடம் முதல் 3 வருடம் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அனுபவம் இல்லாதவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
Veterinary Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து The Principal, Christian Medical College, Bagayam, Vellore-632002. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (29.04.2022) விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh