வேலைவாய்ப்பு

சூப்பர்! தமிழக அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் Programme Manager & Programme Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் – TN Govt – SARA
பணியின் பெயர் – Programme Manager & Programme Assistant
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Programe Manager & Programe Assistant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

  • Programme Manager – 10+2+3 என முறையில் ஏதேனும் ஒரு Graduate/ Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Programme Assistant – 10+2+3 என முறையில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்க்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 02.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: