காலிப்பணியிடங்கள்:
Electrical Thermal Power Plant பதவிக்கு என மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
TANGEDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பள்ளிகளில் 10வது முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உதவித்தொகை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 – 8,050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளமான tangedco.gov.in இல் ஆன்லைனில் 11-04-2022 முதல் 11-மே-2022 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh