காலிப்பணியிடங்கள்:
Defence Research and Development Organisation (DRDO) கீழ் இயங்கி வரும் Defence Materials & Stores Research & Development Establishment (DMSRDE) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Junior Research Fellowship – 02
- Research Associate – 01
கல்வி தகுதி:
- Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Ph.D, M.E, M.Tech படிப்பை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
- Junior Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Post Graduate, B.E, B.Tech, M.E, M.Tech படிப்பை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும். மேலும் NET, GATE போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
- Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Junior Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- SC/ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
- Research Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.54,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Junior Research Fellowship பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
RA, JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5.5.2022 (RA) மற்றும் 6.5.2022 (JRF) அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்வு நடைபெறும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முக தேர்வு இடம் :
DMSRDE Transit Facility Near DRLM Pullya),
DMSRDE, G. T. Road,
kanpur – 208 004.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh