வேலைவாய்ப்பு

சூப்பர்! TVS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TVS எனப்படும் பிரபல தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளி வந்துள்ளது. அதில் Business Analyst பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – TVS
பணியின் பெயர் – Business Analyst
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

TVS நிறுவனத்தில் Business Analyst பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  1. அரசு அனுமதியூட்டன் செயல்படும் கல்வி நிலையங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  2. மேலும் அவற்றோடு மேற்கூறப்பட்ட பணிகளில் 03 முதல் 07 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official PDF Notification – https://careerswithtvsm.tvsmotor.com/job-description/?url=business-analyst-tvs-motor-company-ltd-hosur-3-to-7-years-110821001761

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: