காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ள Event Manager, Research Program Manager பணிக்கு என பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- Event Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Education, Business Development, International Development, Business administration, Communication போன்ற பணி சார்ந்த துறைகளில் Bachelor’s Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
- Research Program Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Post Graduation, Ph.D Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
முன்னனுபவம்:
Event Manager பணிக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.ஊ
ஊதிய விவரம் :
- Event Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- Research Program Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Document Verification
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 12.05.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh