காலிப்பணியிடங்கள்:
சென்னை, பெங்களூர் மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள HCL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Senior Developer – 2
- Senior Analyst – 1
- Senior Executive – 2
கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் BBA, B.Tech, MCA, BSc, Engineer degree, MBA, M.Com, M.Sc, MSS(Master of Software Systems), PGCBM, PGDBA (Post Graduate Dip in Bus Admin), PGMP (Program Management Professional) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முன்னனுபவம்:
Senior Developer பணிக்கு 4 முதல் 8 ஆண்டுகள் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Senior Analyst, Senior Executive பணிகளுக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அதிகபட்சம் 2 வருடம் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Senior Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 09.04.2022 இறுதி நாளுக்குள்ளும், Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 04.05.2022 இறுதி நாளுக்குள்ளும், Senior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 16.05.2022 இறுதி நாளுக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh