தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமனம்!

தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தார். அண்மையில் அவருக்குக் கூடுதல் பொறுப்புகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநராகப் பணியாற்றி வரும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராகவும், பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ‘உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவல்ல’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Back to top button
error: