வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Others பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 23.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Site – https://uidai.gov.in/about-uidai/work-with-uidai/current-vacancies.html


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ.1,77,500/- MHA வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
Back to top button
error: