பணியிடங்கள்:
தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் தற்போது Staff Car Driver பணியிடம் திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் காலியாக உள்ளது.
கல்வி தகுதி, முன்அனுபவம்:
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் (Driving License) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
- Light and heavy Motor Cycle ஓடுவதில் முன்னதாகவே அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர் pay Matrix :Level – 2 as Per 7th CPC படி ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர் பின்வரும் முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Merit List
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சரியாக இணைத்து அலுவலகத்தின் முகவரிக்கு 17.5.2022 இறுதி நாளுக்குள் வருமாறு அனுப்பவும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் சரியான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்ப படிவங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
தபால் முகவரி:
The Senior Manager, Mail Motor Service, Tallakulam, Madurai 625 002.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh