காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Land Acquisition Assistant (LA) பணிக்கு என மொத்தமாக 09 பணியிடங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாநில அரசு அலுவலகத்தில் Revenue Officer பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Land acquisition Matters, Issues especially Legal, Arbitration related to Land Acquisition போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Land Acquisition Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு NHAI-ஆல் அதிகபட்சம் 65 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Guideline / RFP படி Short List செய்யப்படுவார்கள்.
Short List செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.04.2022 இறுதி நாளுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh