இந்தியாதொழில்நுட்பம்

கிரிப்டோகரன்சிக்கு வருகிறதா புதிய மசோதா?

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முக்கிய கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. அதன்படி எத்தெரம் 0.86% சரிந்து 4,167 டாலராக வர்த்தகம் செய்கிறது.

சோலனாவும் 1.24 ச% சரிந்து 4,167 டாலராக வர்த்தகமானது. டோகே மற்றும் ஷிப் வளர்ச்சி முறையே 0.3% மற்றும் 1.64% ஆக மட்டுமே உள்ளது.

இதனால் வரும் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் இன்று பதவியேற்பு!!!
Back to top button
error: