இந்தியா

‘மாஸ்டர்கார்டு’ நிறுவனத்துக்கு புதிய தடை..!

இந்தியாவில், ‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, வரும் 22ம் தேதியிலிருந்து தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

‘மாஸ்டர்கார்டு ஆசியா பசிபிக்’ நிறுவனம், தரவு சேமிப்பு குறித்த விதிகளை பின்பற்றாத காரணத்தினால், இந்நிறுவனம், புதிய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பிரிபெய்டு கார்டு ஆகியவற்றில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: