வேலைவாய்ப்பு

NCRTC Recruitment: தேசிய தலைநகர் மண்டலம் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய தலைநகர் மண்டலம் போக்குவரத்து கழகம் (NCRTC) அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Advisor and Manager on Security, Expert/General Feeder Bus System பணிக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

வருடத்திற்கு ரூ.32 லட்சம் வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

 

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு அனுப்பவும்.

Official Notification – https://ncrtc.in/hr-module/HR/uploads/VN012022AdvSecurityandManagerSecurity.pdf

https://ncrtc.in/hr-module/HR/uploads/VN022022ExpertFeederBusService.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: