காலிப்பணியிடங்கள்:
National Capital Region Transport Corporation (NCRTC) அறிவித்த அறிவிப்பில் Group General Manager (Operations) பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் Engineering துறையில் ஏதேனும் ஒரு Degree -யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்கலாம்.
pay-scale L14 படி ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200 வரை ஊதியம் பெற்றவர் அல்லது பெறுபவர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
அனுபவம்:
விண்ணப்பதாரர் IRSEE/ IRSSE/ IRTS போன்ற ரயில்வே துறையில் பணி சார்ந்த பிரிவுகளில் குறைந்தது 18 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இது தவிர ரயில்வே துறையில் Operation and Maintenance of trains பிரிவுகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 55 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Group General Manager (Operations) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிறுவனத்தின் முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று Online மூலம் விண்ணப்பிக்கலாம். இந்ந பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 29.4.2022 ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையவும்.
தபால் முகவரி:
Career Cell,
HR Department,
National Capital Region Transport Corporation Ltd.
Gati Shakti Bhawan, INA,
New Delhi-110023.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh