ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடியினை மென்மையாக்கும் இயற்கையான சீரம்..!

தலைமுடியினை மென்மையாக்க நினைப்போருக்கு மனதில் வருவது கண்டிஷனர்தான். இதனை நாம் வீட்டிலேயே தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • கற்றாழை – 1 துண்டு
  • லாவண்டர் ஆயில்- 2 சொட்டு
  • ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. கற்றாழைத் துண்டில் உள்ள சதைப்பகுதியினை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து கற்றாழை ஜெல்லுடன் லாவண்டர் ஆயில், ரோஸ் வாட்டர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும்.

3. இறுதியாக இவற்றுடன் பாதாம் எண்ணெய் சேர்த்தால் இயற்கையான சீரம் ரெடி.

இந்த சீரத்தை தலைமுடியில் அப்ளை செய்து வந்தால் தலைமுடி நிச்சயம் மென்மையாகும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: