ஆரோக்கியம்

தலைமுடிப் பிரச்சினைக்கு இயற்கையான ஹேர் ஆயில்!

தலைமுடிப் பிரச்சினைகளான முடி கொட்டுத்தலுக்குப் பெஸ்ட் ரிசல்ட் தரும் வகையிலான இயற்கையான ஹேர் ஆயில் எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • சின்ன வெங்காயம்- 3
  • பூண்டு- 3 பல்
  • தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
  • கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை:

1. சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.

2. அடுத்து இதனை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.

3. அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினைப் போட்டு வதக்கவும்.

4. அடுத்து இதில் கறிவேப்பிலையினைப் போட்டு வதக்கவும்.

24 மணி நேரம் கழித்து இதனை வடிகட்டிப் பயன்படுத்தவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. இதோ பலருக்கும் தெரியாத தகவல்!
Back to top button
error: