ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தின் கருமையைச் சரிசெய்யும் இயற்கையான ஃபேஸ்பேக்..!

முகத்தில் உள்ள கருமையைச் சரிசெய்யும் வகையிலான ஒரு இயற்கையான ஃபேஸ்பேக்கினை நாம் எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:

  • பாசிப்பயறு- 1 ஸ்பூன்
  • வெந்தயம்- ½ ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தினை நீரில் போட்டு நன்கு 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

2. அடுத்து மிக்சியில் பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தைப் போட்டு நீர் விட்டு அரைத்து அத்துடன் தேன் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: