இந்தியா

அமெரிக்க ஹோட்டலின் 73.37% பங்குகளை வாங்க உள்ள முகேஷ் அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் மிகப்பெரிய மாண்டரின் ஓரியண்டல் சொகுசு ஹோட்டலின் 73.37% பங்குகளை வாங்கவுள்ளார்.

இதன் இன்றைய மதிப்பு 98.15 மில்லியன் டாலராகும் (இந்திய மதிப்பில் சுமார் 729 கோடி ரூபாய்). இந்த ஹோட்டலின் 2018ம் ஆண்டு வருமானம் 115 மில்லியன் டாலராகும். ஆனால் கொரோனா காரணமாக 2020ல் 15 மில்லியன் டாலர் வருவாயினை மட்டுமே ஈட்டியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்தியாவில் நேற்றைய விட 21.3 சதவீதம் அதிகரித்த கொரோனா பாதிப்பு..!
Back to top button
error: