தமிழ்நாடு

தொடர்ந்து 5-வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கலகத்தில் வாகன ஓட்டிகள்..

பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Back to top button
error: Content is protected !!