தமிழ்நாடுமாவட்டம்

தஞ்சையில் நாளொன்றுக்‍கு 2,500-க்‍கும் மேற்பட்டோருக்‍குப் பரிசோதனை..!

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஊரடங்கின்றி தொற்றை கட்டுப்படுத்த முடியும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மேலவீதியில் காய்ச்சல் ​பரிசோதனை முகாமினை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த அவர், நாளொன்றுக்‍கு 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: