வேலைவாய்ப்பு

மாத ஊதியம் ரூ,81,100/- CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு!!

CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NCL நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – CSIR NCL
பணியின் பெயர் – Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver
பணியிடங்கள் – 27
கடைசி தேதி – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

பணி தொடர்பான பாடப்பிரிவுகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் Steno, Driver பணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ் போன்றவை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

Official Notification – https://drive.google.com/file/d/1BLPYnn0VHEcYcKFxF2W3zJsQ-fEcPGrH/view?usp=sharing

Official Site – http://recruit.ncl.res.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  பிரபல Zoho நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!
Back to top button
error: