வேலைவாய்ப்பு

மாத ஊதியம் ரூ.31,000/- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Junior Research Fellow பணிகளுக்கு என புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு இப்பல்கலைக்கழக பணியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – Bharathidasan University
பணியின் பெயர் – Junior Research Fellow
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Phil டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.31,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – http://www.bdu.ac.in/docs/employment/JRF-DAE-BRNS-HPR.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தால் போதும்!!
Back to top button
error: