தமிழ்நாடுமாவட்டம்

மாத ஊதியம் ரூ.25,000.. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆனது அதன் SRF & Training Associate ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

SRF & Training Associate பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ள பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

Senior Research Fellow – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Aquaculture பாடப்பிரிவில் M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Training Associate – அரசு அனுமதியூட்டன் செயல்படும் கலலூரிகளில் Training Associate தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் diva@tnjfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.tnjfu.ac.in/downloads/carrers/DIVA%20-%20NADP%20-%20SRF-Ph.D.%20&%20Training%20Associate%20-%20Advertisement.pdf

Back to top button
error: Content is protected !!