வேலைவாய்ப்பு

மாத ஊதியம் ரூ.2,00,000/- இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து Senior Coach and Chief Coach பணிகளுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – SAI
பணியின் பெயர் – Chief Coach & Senior Coach
பணியிடங்கள் – 03
கடைசி தேதி – 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

SAI ஆணையத்தில் Chief Coach & Senior Coach பணிகளுக்கு என 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Chief Coach – 65 வயது
Senior Coach – 60 வயது

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Diploma in Coaching பட்டத்துடன் 07 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Olympic/ Paralympics/ International Participationகளில் Medal வென்றவர்கள் அல்லது Dronacharya விருது வென்றவர்களாக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை தேர்வாகும் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரிகள் தொகுத்து மற்றும் அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேவரு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – http://www.sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1630296660_Advertisment-HPM&HPD.pdf

Official Site – http://www.sportsauthorityofindia.nic.in/sai/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: