காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Asst. Professor in Nursing (Consultant) ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Psychiatric Nursing பாடப்பிரிவில் M.Sc டிகிரி கட்டாயம் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
பணி அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் Teaching / Clinical Services பிரிவில் பி[பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பணியமர்த்தப்பட்ட பின் பணியின் போது மாத சம்பளமாக ரூ.44,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக 04.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து கேட்டுள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு 04.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சரியான நேரத்தில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh